சூர்யாவும், ஜோதிகாவும் இப்படி இருக்க இது தான் காரணம்!

இந்திய திரையுலகில் பல நடிகர் – நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக, எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்தும் காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க தம்பதி சூர்யாவும் – ஜோதிகாவும் தான். ரசிகர்கள் பலருக்கே இவர்களை போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு இவர்களை பார்க்கும் போது மேட் பார் ஈச் அதர் போன்று இருக்கும். ஜோதிகா வளர்ந்தது எல்லாம் … Continue reading சூர்யாவும், ஜோதிகாவும் இப்படி இருக்க இது தான் காரணம்!